போரான் குறைபாடு — பாக்கு

போரான் குறைபாடு

அறிகுறிகள்

• இலை நுனிகள் வளைந்து கொக்கி போன்ற தோற்றம் தரும் • குருத்து இலைகள் சரியாக விரியாது • தலைப்பகுதி அடைப்பு (Crown choking) ஏற்படும் • காய்கள் வடிவம் மாறி பிடிப்பு குறையும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை