பாளைப் புழு — பாக்கு

Tirathaba mundella

பாளைப் புழு

அறிகுறிகள்

இந்தப் புழுக்கள் பாளையிலுள்ள ஆண் மற்றும் பெண் பூக்களைத் தின்று சேதப்படுத்தும். பூங்கொத்துகள் பட்டு நூலாலும், புழுக்களின் கழிவுகளாலும் பின்னப்பட்டிருக்கும். இதனால் பிஞ்சுகள் (குரும்பைகள்) அதிக அளவில் உதிர்ந்துவிடும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை