மாவுப்பூச்சி — பாக்கு

Pseudococcus sp.

மாவுப்பூச்சி

அறிகுறிகள்

இவை வெள்ளை நிற மாவு போன்ற படலத்தால் மூடப்பட்டிருக்கும். இலை இடுக்குகள், பாளைகள் மற்றும் பாக்குக் கொத்துகளில் கூட்டமாக இருந்து சாற்றை உறிஞ்சும். இதனால் இலைகள் மற்றும் பாக்குக் கொத்துகள் வெளிறி மஞ்சள் நிறமாக மாறி வாடும். இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவத்தால், கரும்பூசணம் தோன்றி பாக்குகள் கறுத்துவிடும்; இது மரத்தின் ஒளிச்சேர்க்கையையும் தடுக்கும்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை