பாக்கு நாவாய்ப் பூச்சி — பாக்கு

Halyomorpha marmorea

பாக்கு நாவாய்ப் பூச்சி

அறிகுறிகள்

குஞ்சுகளும், முதிர்ந்த பூச்சிகளும் இளம் பாக்குகள் (குரும்பைகள்) மற்றும் பிஞ்சுகளிலிருந்து சாற்றை உறிஞ்சும். தாக்கப்பட்ட பாக்குகளில் சிறு துளைகள் (புள்ளிகள்) காணப்படும். இதனால் இளம்பாக்குகள் நிறம் மாறி, சுருங்கி, முன்கூட்டியே உதிர்ந்துவிடும். பூச்சிகள் துளையிட்ட இடங்கள் வழியாக பூஞ்சை நோய்களும் எளிதில் தாக்கக்கூடும்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை