சாம்பல் சத்து குறைபாடு — பாக்கு

சாம்பல் சத்து குறைபாடு

அறிகுறிகள்

• பழைய இலைகளில் மஞ்சள் - ஆரஞ்சு புள்ளிகள் தோன்றும் • இலை ஓரங்கள் மஞ்சளாகி பின்னர் காய்ந்து விடும் • இலை நுனி மற்றும் ஓரங்கள் கருகும் • காய்கள் உதிர்ந்து மகசூல் குறையும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை