செம்பேன் — பாக்கு
Raoiella indica
அறிகுறிகள்
கீழ்மட்ட இலைகள் மஞ்சள் மற்றும் வெண்கல நிறமாக (பழுப்பு நிறம்) மாறும். இலையின் அடிப்பகுதியில் மெல்லிய சிலந்தி வலைகள் போன்ற அமைப்பு காணப்படும். கோடை காலத்தில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும்; இதனால் இலைகள் காய்ந்து, மரத்தின் வீரியம் குறையும்.
பரிந்துரைகள்
அபாமெக்டின் 1.90%
(EC)
ஸ்பைரோமெசிபென் 22.9%
(AL)