பனாமா வாடல் நோய் — வாழை

Fusarium oxysporum f. sp. cubense

பனாமா வாடல் நோய்

அறிகுறிகள்

முதிர்ந்த இலைகள் மஞ்சளாகி வாடி கீழ்நோக்கி சாயும்; தண்டில் பிளவு ஏற்படும்; தண்டு/கிழங்கின் உள்ளே பழுப்பு அல்லது செம்மஞ்சள் நிற மாற்றம் காணப்படும்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை