கருந்தலை இலைத்தின்னி புழு — தென்னை
Opisina arenosella
🌿
அறிகுறிகள்
புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியில் உள்ள பச்சையத்தை தின்பதால், இலைகள் காய்ந்து சருகாகிவிடும். தூரத்தில் இருந்து பார்க்கும் போது மரம் தீயில் கருகியது போல் தோன்றும்
பரிந்துரைகள்
பரிந்துரைகள் இல்லை