இரியோபிட் மைட் — தென்னை

Aceria guerreronis

🌿

அறிகுறிகள்

இளம்பிஞ்சுகளில் முக்கோண வடிவ வெளிரிய தழும்புகள் தோன்றும். காய்கள் வளரும்போது தேங்காயின் மேல் தோல் சொரசொரப்பாக மாறி, வெடிப்புகள் ஏற்படும். காய்கள் வளர்ச்சி குன்றி, முன்கூட்டியே உதிர்ந்துவிடும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை