ரூகோஸ் வெள்ளை ஈ — தென்னை
Aleurodicus rugioperculatus
🌿
அறிகுறிகள்
இலைகளின் அடிப்பகுதியில் வெள்ளை நிற மாவு போன்ற படிவம் காணப்படும். இவை சுரக்கும் தேன் போன்ற திரவத்தினால், கீழ் இலைகளின் மீது கரும்பூசணம் (கருப்பு நிற படிவம்) படர்ந்து காணப்படும், இதனால் மரத்தின் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படும்
பரிந்துரைகள்
பரிந்துரைகள் இல்லை