அசுவினி — மக்காச் சோளம்

Rhopalosiphum maidis

அசுவினி

அறிகுறிகள்

இளம் மற்றும் வளர்ந்த பூச்சிகள் இலை மற்றும் ஆண் பூவிலிருந்து சாறு உறிஞ்சும். இலைகள் மஞ்சளாகி சுருங்கும். தேன் போன்ற கழிவால் கரும்பூஞ்சை உருவாகும்

பரிந்துரைகள்

தயோமெதாக்சம் 12.60% + லாம்டா-சைகலோத்ரின் 9.50% (ZC)
இமிடாகுளோப்ரிட் 70% (WG)