பழுப்பு புள்ளி நோய் — மக்காச் சோளம்

Physoderma maydis

பழுப்பு புள்ளி நோய்

அறிகுறிகள்

இலை மற்றும் நடுநரம்பில் சிறிய மஞ்சள் முதல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும். அதிக தாக்குதலில் இலை கருகியது போல் தெரியும்

பரிந்துரைகள்

மெட்டலாக்சில் 8% + மேன்கோசெப் 64% (WP)
புரோப்பிகோனசோல் 25% (EC)