குட்டை மொசைக் வைரஸ் — மக்காச் சோளம்

Maize dwarf mosaic virus

குட்டை மொசைக் வைரஸ்

அறிகுறிகள்

குறிப்பாக இளம் இலைகளின் அடிப்பகுதிக்கு அருகே, சீரற்ற வெளிர் பச்சை மற்றும் அடர் பச்சை நிறத்திலான தேமல் தோன்றும். இலை நரம்புகளுக்கு இணையாக குறுகிய வெளிர் மஞ்சள் நிறக் கோடுகள் நீளமாகத் தோன்றக்கூடும். நோய் தீவிரமடையும் போது, இளம் இலைகளில் அதிக அளவிலான மஞ்சள் நிற மாற்றம் மற்றும் கோடுகள் காணப்படும். செடிகள் முதிர்ச்சியடையும் போது, இலைகள் ஊதா அல்லது ஊதா கலந்த சிவப்பு நிறமாக மாறக்கூடும். ஆரம்ப கால நோய்த்தொற்று காரணமாக செடிகள் கடுமையாக வளர்ச்சி குன்றி காணப்படும். சிறிய கதிர்கள் உருவாகலாம் அல்லது கதிர்களே உருவாகாமல் போகலாம்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை