கதிர் துளைப்பான் — மக்காச் சோளம்

Helicoverpa armigera

கதிர் துளைப்பான்

அறிகுறிகள்

புழுக்கள் கதிர்களில் உள்ள இழைகளையும் வளரும் மணிகளையும் உட்கொள்கின்றன. சோளக் கதிர்களில் வட்ட வடிவத் துளைகளையும் சேதமடைந்த தானியங்களையும் காணலாம்.

பரிந்துரைகள்

இமாமெக்டின் பென்சோயேட் 05% (SG)
ஸ்பினோசாட் 45% (SC)