படைப்புழு — மக்காச் சோளம்

Spodoptera frugiperda

படைப்புழு

அறிகுறிகள்

இளம் புழுக்கள் இலை மேற்பரப்பை சுரண்டி கண்ணாடி போன்ற வெள்ளை படலம் உருவாக்கும். வளர்ந்த புழுக்கள் குருத்துப் பகுதியில் இருந்து உண்பதால் பெரிய ஒழுங்கற்ற துளைகள் மற்றும் மரத்தூள் போன்ற கழிவுகள் காணப்படும். அதிக தாக்குதலில் குருத்து மற்றும் கதிர் பாதிக்கப்படும்

பரிந்துரைகள்

இமாமெக்டின் பென்சோயேட் 05% (SG)
குளோரந்த்ரனிலிப்ரோல் 18.5% (SC)
ஸ்பினெடோராம் 11.7% (SC)
ஃப்ளூபென்டியமைடு 20% (WG)
அசிட்டாமிப்ரிட் 20% + குளோரந்த்ரனிலிப்ரோல் 20% (WG)
குளோரந்த்ரனிலிப்ரோல் 10% + நோவலூரான் 20% (SC)
நோவலூரான் 5.25% + இமாமெக்டின் பென்சோயேட் 0.9% (SC)
லூபெனுரான் 4% + இமாமெக்டின் பென்சோயேட் 1.5% (SC)