இலைப்பேன்
காரண உயிரி
Frankliniella williamsi
அறிகுறிகள்
இலைகளை சுரண்டி சாறு உறிஞ்சுவதால் வெள்ளி நிற கோடுகள் தோன்றும். அதிக தாக்குதலில் இலை நுனிகள் காயும்
பரிந்துரைகள் (3)
தயோமெதாக்சம் 75%
(WG)
பிப்ரோனில் 80%
(WG)
பிப்ரோனில் 40% + இமிடாகுளோப்ரிட் 40%
(WG)