பாலிசோரா துரு நோய் — மக்காச் சோளம்
Puccinia polysora
அறிகுறிகள்
சிறிய, ஏறக்குறைய வட்ட வடிவமான துரு போன்ற புள்ளிகள் இலைகளின் இரு பக்கங்களிலும் தோன்றும். பயிர் முதிர்ச்சியடையும் பருவத்தை நெருங்கும் போது, புள்ளிகள் அடர் பழுப்பு நிறமாக மாறும். தீவிரமான நோய்த்தொற்று ஏராளமான புள்ளிகளை உருவாக்கி, இலைகளுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தும்.
பரிந்துரைகள்
கிரெசோக்சிம்-மீதைல் 44.3%
(SC)
அசோக்சிஸ்ட்ரோபின் 18.2% w/w + சைப்ரோகோனசோல் 7.3% w/w
(SC)