குருத்து ஈ — மக்காச் சோளம்

Atherigona soccata

குருத்து ஈ

அறிகுறிகள்

புழுக்கள் நடுக்குருத்தை சேதப்படுத்துவதால் குருத்து காய்ந்து எளிதில் இழுத்தால் வெளியே வரும். பாதிக்கப்பட்ட செடிகளில் பக்க கிளைகள் உருவாகி வளர்ச்சி குறையும்

பரிந்துரைகள்

அசிட்டாமிப்ரிட் 20% + குளோரந்த்ரனிலிப்ரோல் 20% (WG)
தயோமெதாக்சம் 12.60% + லாம்டா-சைகலோத்ரின் 9.50% (ZC)
தயோமெதாக்சம் 30% (FS)

விதையுடன் கலந்து விதைக்கவும்