கரையான் — மக்காச் சோளம்

Odontotermes obesus

கரையான்

அறிகுறிகள்

வேர் மற்றும் தண்டின் அடிப்பகுதியை உண்பதால் செடிகள் காய்ந்து சாயும். தண்டில் மண் பாதைகள் காணப்படும்

பரிந்துரைகள்

தயோமெதாக்சம் 75% (WG)
பைபென்த்ரின் 10% (EC)
குளோதியானிடின 50% (WDG)
அசிபேட் 50% + இமிடாகுளோப்ரிட் 1.80% (SP)