சிலந்திப் பூச்சி — மக்காச் சோளம்

Tetranychus urticae

சிலந்திப் பூச்சி

அறிகுறிகள்

இலையின் கீழ்பகுதியில் இருந்து சாறு உறிஞ்சுவதால் மஞ்சள் புள்ளிகள், பழுப்பு நிற மாற்றம் மற்றும் இலை காய்தல் ஏற்படும். மெல்லிய வலைகள் காணப்படும்

பரிந்துரைகள்

புரோபார்கைட் 57% (EC)