வெள்ளை வேர்ப்புழு — மக்காச் சோளம்

Holotrichia consanguinea

வெள்ளை வேர்ப்புழு

அறிகுறிகள்

புழுக்கள் வேர்களை உண்பதால் செடிகள் மஞ்சளாகி வாடி காயும். பாதிக்கப்பட்ட செடிகளை எளிதில் பிடுங்க முடியும்

பரிந்துரைகள்

பிப்ரோனில் 40% + இமிடாகுளோப்ரிட் 40% (WG)
கார்போபியூரான் 03% (GR)
குளோதியானிடின 50% (WDG)

பாதிக்கப் பட்ட இடங்களில் கரைத்து ஊற்ற வேண்டும்