இரும்புச்சத்து பற்றாக்குறை — மஞ்சள்
அறிகுறிகள்
இளம் இலைகளில் நரம்புகளுக்கு இடையில் மஞ்சள் நிறம் தோன்றும். மிகவும் இளம் இலைகள் வெளிர் மஞ்சள் அல்லது கிட்டத்தட்ட வெள்ளை நிறமாக மாறலாம்; நரம்புகள் பச்சையாக இருக்கும். அறிகுறிகள் சல்பர் பற்றாக்குறையைப் போன்றே காணப் படும்.
பரிந்துரைகள்
பரிந்துரைகள் இல்லை