நைட்ரஜன் பற்றாக்குறை — மஞ்சள்

நைட்ரஜன் பற்றாக்குறை

அறிகுறிகள்

செடியின் அடிப்பகுதி இலைகளில் வெளிர் அல்லது மஞ்சள் நிறம் தோன்றத் தொடங்கி, மேல்புற இலைகளுக்கும் பரவுகிறது. இலை ஓரங்களில் சிவப்பு நிறம் தோன்றி, இலையின் மைய நரம்பை நோக்கிப் பரவும். செடியின் ஒட்டுமொத்த வளர்ச்சி கணிசமாகக் குறையும் . இக்குறைபாட்டினால் கிழங்கு விளைச்சல் குறையும் . முதிர்ச்சியடைவதில் தாமதம் ஏற்படும் . வேர் வளர்ச்சி குறையும் .

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை