தண்டு துளைப்பான் — மஞ்சள்

Conogethes punctiferalis

தண்டு துளைப்பான்

அறிகுறிகள்

புழுக்கள் தண்டுக்குள் நுழைந்து மையத் தண்டை சேதப்படுத்தும்; இதனால் நடுத் தண்டு வாடி உலர்ந்து போகும்; துளையின் அருகில் புழுவின் எச்சம் தெரியும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை