இலைப் புள்ளி/கருகல் நோய் — மர வள்ளிக் கிழங்கு
Colletotrichum gloeosporioides
அறிகுறிகள்
இலைகள் மற்றும் தண்டுகளில் கருமை நிரப் புள்ளிகள் தோன்றும். பாதிக்கப்பட்ட இலைகள் வாடி, கீழ்நோக்கித் தொங்கும் . வாடிய இலைகள் பின்னர் செடியிலிருந்து உதிர்ந்து விடலாம் . தளிர்கள் கருகுதல் அல்லது நுனியிலிருந்து செடி காய்ந்து கருகல் ஏற்படும் .
பரிந்துரைகள்
கார்பெண்டாசிம் 12% + மான்கோசெப் 63%
(WP)
அசோக்சிஸ்ட்ரோபின் 11.5% + மான்கோசெப் 30%
(WP)
டெபுகோனசோல் 25%
(WG)
அசோக்சிஸ்ட்ரோபின் 18.2% + டைஃபெனோகோனசோல் 11.4% w/w
(SC)