போரான் பற்றாக்குறை — மர வள்ளிக் கிழங்கு
அறிகுறிகள்
இளம் இலைகள் வடிவம் மாறி, இலை ஓரங்கள் ஒழுங்கற்றதாக இருக்கும். இலை நுனி மற்றும் ஓரங்களில் மஞ்சள் நிறம் தோன்றும். இலை நரம்புகள் பழுப்பு அல்லது கருப்பு நிறமாக மாறலாம். இலைகள் சிறியதாகவும் வடிவம் மாறியும், இலைக்காம்புகள் குட்டையாகவும் இருக்கும். இலைக்காம்பு மற்றும் இளம் தண்டுகளில் பழுப்பு நிற பிசுபிசுப்பான புள்ளிகள் தோன்றலாம். வேர் வளர்ச்சி குறையும்.
பரிந்துரைகள்
பரிந்துரைகள் இல்லை