கால்சியம் பற்றாக்குறை — மர வள்ளிக் கிழங்கு
அறிகுறிகள்
இளம்/மேல் இலைகளில் முதலில் அறிகுறிகள் தோன்றும். இலைகள் சுருண்டும் வடிவம் மாறியும் காணப்படும். இலை நுனி மற்றும் ஓரங்களில் இறந்த திசுக்களினால் புள்ளிகள் தோன்றும். தண்டுகள் வலுவிழந்து எளிதில் முறியும். வேர் வளர்ச்சி குறையும்.
பரிந்துரைகள்
பரிந்துரைகள் இல்லை