மாவுப் பூச்சி — மர வள்ளிக் கிழங்கு

Phenacoccus manihoti

மாவுப் பூச்சி

அறிகுறிகள்

மாவுப் பூச்சிகள் இளம் இலைகளின் அடிப் பகுதியில் இருந்து பாதிப்பை ஏற்படுத்தும். பாதித்த இலைகள் பச்சை நிறம் குறைந்து, சுருக்கமடைகின்றன. கணு இடைவெளி குறைந்து, புதிய இலைகள் உருமாறி இடைவெளி இன்றி நெருக்கமாக காணப் படும் . தீவிர தாக்குதலில் இலைகள் வாடி காய்ந்து உதிரும். தண்டுகள் சிதைவடைய வாய்ப்பு உள்ளது.

பரிந்துரைகள்

புப்ரோபெசின் 15% + அசிபேட் 35% (WP)
தயோமெதாக்சம் 75% (WG)
பைபென்த்ரின் 8% + குளோதியானிடின 10% (SC)