மர வள்ளி மொசைக் வைரஸ் — மர வள்ளிக் கிழங்கு

cassava mosaic virus

மர வள்ளி மொசைக் வைரஸ்

அறிகுறிகள்

இலைகளில் ஒழுங்கற்ற வெளிர் பச்சை அல்லது மஞ்சள் நிற திட்டுகள் தோன்றும். இளம் இலைகள் அதிகம் பாதிக்கப்படும். இலைகள் சிறுத்து உருமாற்றம் காணப்படும். செடிகளின் வளர்ச்சி குன்றி, கிழங்கு மகசூல் குறையும்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை