இரும்புச் சத்து பற்றாக்குறை — மர வள்ளிக் கிழங்கு

இரும்புச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

இளம் இலைகளில் நரம்புகளுக்கு இடையில் மஞ்சள் நிறம் தோன்றும். கடுமையான குறைபாட்டில் நரம்புகளும் மஞ்சள் நிறமாகி, இலைகள் வெளிர் மஞ்சள் அல்லது வெண்மை நிறமாகத் தோன்றும். புதிய இலைகள் சிறியதாக இருக்கும். செடி வளர்ச்சி குன்றி, முதிர்ச்சி தாமதமாகும்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை