சாம்பல் சத்து பற்றாக்குறை — மர வள்ளிக் கிழங்கு
அறிகுறிகள்
முதிர்ந்த இலைகளில் நரம்புகளுக்கு இடையில் மஞ்சள் நிறம் தோன்றும். இலை ஓரங்கள் பழுப்பு நிறமாகி கருகியதுபோல் காணப்படும். கருகல் உள்நோக்கி பரவலாம். இலைகள் சிறியதாகவும் குறுகலாகவும் மாறும். அதிக கிளைகள் தோன்றி செடி தரையில் படர்ந்து வளரலாம்.
பரிந்துரைகள்
பரிந்துரைகள் இல்லை