தழைச் சத்து பற்றாக்குறை — மர வள்ளிக் கிழங்கு
அறிகுறிகள்
முதிர்ந்த கீழ் இலைகள் முதலில் வெளிர் பச்சை அல்லது மஞ்சள் நிறமாக மாறும். மஞ்சள் நிறம் மேல்நோக்கி பரவும். செடியின் வளர்ச்சி குன்றி, தண்டு குட்டையாகவும் இலைகள் சிறியதாகவும் இருக்கும். கிழங்குகளின் அளவும் எண்ணிக்கையும் குறைந்து, மாவுச்சத்து குறையலாம்.
பரிந்துரைகள்
பரிந்துரைகள் இல்லை