மணிச்சத்து பற்றாக்குறை — மர வள்ளிக் கிழங்கு
அறிகுறிகள்
குறிப்பாக இலைகளின் அடிப்பகுதியில் ஊதா நிறமாற்றம் தோன்றும். கீழ் இலைகள் மஞ்சளாகலாம்; மேல் இலைகள் பச்சையாக இருக்கும். செடியின் வளர்ச்சியும் வேர் வளர்ச்சியும் குறையும். கிழங்கின் அளவு, மகசூல் மற்றும் மாவுச்சத்து குறையும்.
பரிந்துரைகள்
பரிந்துரைகள் இல்லை