சிவப்பு சிலந்திப் பேன் / செம்பேன் — மர வள்ளிக் கிழங்கு

Tetranychus urticae

சிவப்பு சிலந்திப் பேன் / செம்பேன்

அறிகுறிகள்

சிலந்திப்பூச்சிகள் இலைகளில் சாறு உறிஞ்சுவதால் சிறிய மஞ்சள் புள்ளிகள் தோன்றும். பின்னர் இலைகள் வெண்கல நிறமாகி காயும். தீவிர தாக்குதலில் இலைகள் முன்கூட்டியே உதிரும்

பரிந்துரைகள்

புரோபார்கைட் 57% (EC)
அபாமெக்டின் 1.90% (EC)
ஃபென்பைராக்சிமேட் (EC)
ஸ்பைரோமெசிபென் 22.9% (AL)