சல்ஃபர் பற்றாக்குறை — மர வள்ளிக் கிழங்கு
அறிகுறிகள்
மேல் இலைகளில் முதலில் அறிகுறிகள் தோன்றும். இளம் இலைகள் வெளிர் பச்சை அல்லது மஞ்சள் நிறமாக மாறும். தண்டு மற்றும் வேர் வளர்ச்சி குறையும். தண்டுகள் மெல்லியதாகவும் வலுவிழந்ததாகவும் மாறும். முதிர்ச்சி தாமதமாகி கிழங்கு மகசூல் குறையும்.
பரிந்துரைகள்
பரிந்துரைகள் இல்லை