செதில் பூச்சி — மர வள்ளிக் கிழங்கு

Aonidomytilus albus

செதில் பூச்சி

அறிகுறிகள்

செதில்பூச்சிகள் தண்டுகளில் ஒட்டிக்கொண்டு சாறு உறிஞ்சுகின்றன. பாதிக்கப்பட்ட இலைகள் நிறம் மாறி காய்ந்து விடும். தீவிர தாக்குதலில் தண்டு காய்ந்து, செடியின் வளர்ச்சி குன்றி, சில சமயங்களில் செடி இறக்கக்கூடும்.

பரிந்துரைகள்

எத்தியான் 50% (EC)
டைமெத்தோயேட் 30% (EC)
பிப்ரோனில் 80% (WG)