கரையான் — மர வள்ளிக் கிழங்கு

கரையான்

அறிகுறிகள்

கரையான்கள் தண்டு, வேர்கள் மற்றும் நடவுக் குச்சிகளை அரித்து உண்ணுகின்றன. பாதிக்கப்பட்ட செடிகள் சரியாக வளராமல், வாடி காய்ந்து விடும். வேர்களில் கடுமையான சேதம் ஏற்படலாம்.

பரிந்துரைகள்

பிப்ரோனில் 00.60% (GR)
பைபென்த்ரின் 10% (EC)
இமிடாகுளோப்ரிட் 17.8% (SL)