அசுவினி — தக்காளி

Aphis gossypii, Myzus persicae

அசுவினி

அறிகுறிகள்

கூட்டமாக இலை மற்றும் இளம் தண்டுகளில் சாற்றை உறிஞ்சும். இலைகள் சுருண்டு மஞ்சளாகும். செடிகள் வளர்ச்சி குறையும். வைரஸ் நோய்களை பரப்பும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை