போரான் சத்து குறைபாடு — தக்காளி

போரான் சத்து குறைபாடு

அறிகுறிகள்

வளர்ச்சி முனைகள் காய்ந்து விடும். இளம் இலைகள் கடினமாகி வடிவம் மாறும். காய்களில் வெடிப்பு ஏற்பட்டு விதை உருவாதல் குறையும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை