நாற்று அழுகல் நோய் — தக்காளி
Pythium spp., Phytophthora spp., Fusarium spp., Rhizoctonia solani and other fungi
அறிகுறிகள்
🫘 முளைப்புக்கு முந்தைய நிலை • நாற்றுகள் மண்ணின் மேற்பரப்பிற்கு மேலே வருவதற்கு முன்பே இறந்துவிடுகின்றன. • இளம் முளைவேர் மற்றும் முளைக்குருத்து ஆகியவை அழுகி விடும். • நாற்றுகள் முளைத்து வராமல் முழுமையாக அழுகிவிடலாம். 🌱 நாற்று நிலை •தரை மட்டத்தில் உள்ள நாற்றின் அடிப்பகுதியில் உள்ள திசுக்களில் தொற்று ஏற்படுகிறது. •தொற்றுக்குள்ளான திசுக்கள் மென்மையாகவும், நீர் கோர்த்தது போலவும் மாறுகின்றன. •நாற்றுகள் சரிந்து அல்லது முறிந்து விழுந்து இறந்து விடும்.
பரிந்துரைகள்
பரிந்துரைகள் இல்லை