தழைச்சத்து குறைபாடு

தழைச்சத்து குறைபாடு

அறிகுறிகள்

முதிர்ந்த இலைகள் வெளிர் பச்சை நிறமாக மாறி பின்னர் மஞ்சள் நிறமாகும். செடி வளர்ச்சி குன்றி, தண்டு மெலிந்து காணப்படும். இலைகள் முன்கூட்டியே உதிரும். காய்கள் சிறியதாகி மகசூல் குறையும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

மணிச்சத்து குறைபாடு

மணிச்சத்து குறைபாடு

அறிகுறிகள்

செடி வளர்ச்சி மெதுவாக இருக்கும். பழைய இலைகள் கரும்பச்சை நிறமாகி, இலை அடிப்பகுதியில் ஊதா நிறம் தோன்றும். பூ மற்றும் காய் உருவாதல் தாமதமாகும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

சாம்பல் சத்து குறைபாடு

சாம்பல் சத்து குறைபாடு

அறிகுறிகள்

பழைய இலைகளின் ஓரங்களில் மஞ்சள் நிறம் தோன்றி பின்னர் பழுப்பு நிறமாக காய்ந்துவிடும். காய்கள் சீரற்ற முறையில் பழுக்கும். தரம் குறையும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

கால்சியம் சத்து குறைபாடு (பூ முனை அழுகல் )

கால்சியம் சத்து குறைபாடு (பூ முனை அழுகல் )

அறிகுறிகள்

அறிகுறிகள் பொதுவாக முதல் காய்க்கொத்துகளில் காணப்படும். இருப்பினும், பயிரின் பல்வேறு வளர்ச்சி நிலைகளிலும் இக்குறைபாடு ஏற்படலாம். குறைந்தது மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சியடைந்த இளம் காய்களின் பூத்தளப் பகுதியில் (அடிப் பகுதியில்) வெளிர் பழுப்பு நிறத் திட்டுகள் தோன்றும். இத்திட்டுகள் படிப்படியாகக் கருமை நிறமாக மாறி, பள்ளமாகவும், கருப்பு நிறத்திலும், தோல் போன்ற கடினத் தன்மையுடனும் காணப்படும். பாதிக்கப்பட்ட திசுக்கள் உலர்ந்தும் உறுதியாகவும் இருக்கும். பாதிப்பு, காயின் பாதி அளவு வரை பரவக்கூடும். காயை வெட்டிப் பார்க்கும்போது, அதன் உட்பகுதியில் கருமை நிறமடைந்திருப்பது தெரியும். இறந்த திசுக்களில் இரண்டாம் நிலை நுண்ணுயிரிகள் தொற்றுவதால், காய்கள் மென்மையாகி அழுகும் நிலை ஏற்படலாம்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

மக்னீசியம் குறைபாடு

மக்னீசியம் குறைபாடு

அறிகுறிகள்

பழைய இலைகளில் நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதி மஞ்சளாக மாறும்; நரம்புகள் பச்சையாக இருக்கும். தீவிர நிலையில் இலைகள் காயும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

கந்தக சத்து குறைபாடு

கந்தக சத்து குறைபாடு

அறிகுறிகள்

இளம் இலைகள் முழுவதும் வெளிர் மஞ்சள் நிறமாக மாறும். தண்டு மெலிந்து வளர்ச்சி குறையும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

இரும்புச்சத்து குறைபாடு

இரும்புச்சத்து குறைபாடு

அறிகுறிகள்

இளம் இலைகளில் நரம்புகளுக்கு இடையே மஞ்சள் நிறம் காணப்படும். நரம்புகள் மட்டும் பச்சையாக இருக்கும். புதிய இலைகள் வெண்மை நிறமாக மாறலாம்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

துத்தநாக சத்து குறைபாடு

துத்தநாக சத்து குறைபாடு

அறிகுறிகள்

இலைகள் சிறியதாகி, கணுக்களுக்கு இடையிலான தூரம் குறையும். நரம்புகளுக்கு இடையே மஞ்சள் புள்ளிகள் தோன்றும். செடி வளர்ச்சி குறையும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

போரான் சத்து குறைபாடு

போரான் சத்து குறைபாடு

அறிகுறிகள்

வளர்ச்சி முனைகள் காய்ந்து விடும். இளம் இலைகள் கடினமாகி வடிவம் மாறும். காய்களில் வெடிப்பு ஏற்பட்டு விதை உருவாதல் குறையும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

மாங்கனீசு குறைபாடு

மாங்கனீசு குறைபாடு

அறிகுறிகள்

இளம் இலைகளில் நரம்புகளுக்கு இடையே மஞ்சள் நிறமும் சிறிய பழுப்பு புள்ளிகளும் தோன்றும். செடி வளர்ச்சி குறையும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

காப்பர் குறைபாடு

காப்பர் குறைபாடு

அறிகுறிகள்

இளம் இலைகள் கரும்பச்சை நிறமாகி சுருண்டு காணப்படும். பூ மற்றும் காய் பிடித்தல் குறையும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

மாலிப்டினம் குறைபாடு

மாலிப்டினம் குறைபாடு

அறிகுறிகள்

பழைய இலைகள் மஞ்சளாகி ஓரங்களில் காய்ந்தது போல காணப்படும். இலைகள் சுருண்டு காணப்படும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை