தக்காளி காய் துளைப்பான் — தக்காளி

Helicoverpa armigera

தக்காளி காய் துளைப்பான்

அறிகுறிகள்

புழுக்கள் தக்காளி காய்களில் துளையிட்டு உள்ளே சென்று சதைப்பகுதியை உண்ணும். காய்களில் வட்ட வடிவ துளைகள் காணப்படும். புழுவின் பாதி உடல் வெளியே தெரியும். தாக்கப்பட்ட காய்கள் அழுகி உதிரும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை