தக்காளி காய் துளைப்பான்

தக்காளி காய் துளைப்பான்

காரண உயிரி

Helicoverpa armigera

அறிகுறிகள்

புழுக்கள் தக்காளி காய்களில் துளையிட்டு உள்ளே சென்று சதைப்பகுதியை உண்ணும். காய்களில் வட்ட வடிவ துளைகள் காணப்படும். புழுவின் பாதி உடல் வெளியே தெரியும். தாக்கப்பட்ட காய்கள் அழுகி உதிரும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

தக்காளி ஊசிப் புழு

தக்காளி ஊசிப் புழு

காரண உயிரி

Tuta absoluta

அறிகுறிகள்

புழுக்கள் இலை, தண்டு மற்றும் காய்களை துளைத்து உண்ணும். காய்களில் சிறிய துளைகள் ஏற்பட்டு விற்பனைக்கு தகுதியற்றதாகும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

கோலப் பூச்சி

கோலப் பூச்சி

காரண உயிரி

Liriomyza trifolii

அறிகுறிகள்

இந்தப் பூச்சியின் புழுக்கள் இலைகளின் உட்புறம் குடைந்து சென்று பச்சையத்தை உண்பதால், இலைகளின் மேல் வெண்ணிறமான, பாம்பு போன்ற வளைவு நெளிவான கோடுகள் தோன்றும். தாக்குதல் அதிகமாக இருக்கும் போது, இலைகள் காய்ந்து உதிர்ந்துவிடும்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

வெள்ளை ஈ

வெள்ளை ஈ

காரண உயிரி

Bemisia tabaci

அறிகுறிகள்

இளம் மற்றும் வளர்ந்த பூச்சிகள் இலைச்சாற்றை உறிஞ்சும். இலைகள் மஞ்சளாகி சுருண்டு காணப்படும். தேன் போன்ற திரவம் சுரக்கும். தக்காளி மஞ்சள் இலை சுருட்டு வைரஸ் நோயை பரப்பும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

இலைப்பேன்

இலைப்பேன்

காரண உயிரி

Thrips tabaci

அறிகுறிகள்

இலைகளை சுரண்டி சாற்றை உறிஞ்சுவதால் வெள்ளி நிற புள்ளிகள் தோன்றும். இலைகள் மேல்நோக்கி சுருண்டு காணப்படும். வைரஸ் நோயை பரப்பும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

அசுவினி

அசுவினி

காரண உயிரி

Aphis gossypii, Myzus persicae

அறிகுறிகள்

கூட்டமாக இலை மற்றும் இளம் தண்டுகளில் சாற்றை உறிஞ்சும். இலைகள் சுருண்டு மஞ்சளாகும். செடிகள் வளர்ச்சி குறையும். வைரஸ் நோய்களை பரப்பும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

சிவப்பு சிலந்திப்பேன்

சிவப்பு சிலந்திப்பேன்

காரண உயிரி

Tetranychus urticae

அறிகுறிகள்

இலைகளின் அடிப்பகுதியில் இருந்து சாற்றை உறிஞ்சும். மஞ்சள் புள்ளிகள் தோன்றும். இலைகள் காயும். அதிக தாக்குதலில் சிலந்தி வலை போன்ற அமைப்பு காணப்படும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

தத்துப்பூச்சி

தத்துப்பூச்சி

காரண உயிரி

Amrasca biguttula

அறிகுறிகள்

இளம் மற்றும் வளர்ந்த பூச்சிகள் சாற்றை உறிஞ்சும். இலை ஓரங்கள் மஞ்சளாகி கீழ்நோக்கி சுருண்டு காணப்படும். அதிக தாக்குதலில் இலை ஓரங்கள் கருகும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

புகையிலை வெட்டுப்புழு

புகையிலை வெட்டுப்புழு

காரண உயிரி

Spodoptera litura

அறிகுறிகள்

இளம் புழுக்கள் இலைகளை சுரண்டி உண்ணும். வளர்ந்த புழுக்கள் இலைகளில் ஒழுங்கற்ற துளைகளை ஏற்படுத்தும். அதிக தாக்குதலில் இலைகள் முழுவதும் உண்ணப்படும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

மாவுப்பூச்சி

மாவுப்பூச்சி

காரண உயிரி

Phenacoccus solenopsis

அறிகுறிகள்

இலை மற்றும் தண்டுகளில் வெள்ளை பஞ்சு போன்ற கூட்டமாக காணப்படும். சாற்றை உறிஞ்சி இலை மஞ்சளாகி செடி வாடும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

வேர் முடிச்சு நூற்புழு

வேர் முடிச்சு நூற்புழு

காரண உயிரி

Meloidogyne incognita

அறிகுறிகள்

வேர்களில் முடிச்சுகள் உருவாகும். செடி வளர்ச்சி குறையும். இலைகள் மஞ்சளாகி செடி வாடும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை