சாம்பல் சத்து குறைபாடு — தக்காளி

சாம்பல் சத்து குறைபாடு

அறிகுறிகள்

பழைய இலைகளின் ஓரங்களில் மஞ்சள் நிறம் தோன்றி பின்னர் பழுப்பு நிறமாக காய்ந்துவிடும். காய்கள் சீரற்ற முறையில் பழுக்கும். தரம் குறையும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை