கோலப் பூச்சி — தக்காளி

Liriomyza trifolii

கோலப் பூச்சி

அறிகுறிகள்

இந்தப் பூச்சியின் புழுக்கள் இலைகளின் உட்புறம் குடைந்து சென்று பச்சையத்தை உண்பதால், இலைகளின் மேல் வெண்ணிறமான, பாம்பு போன்ற வளைவு நெளிவான கோடுகள் தோன்றும். தாக்குதல் அதிகமாக இருக்கும் போது, இலைகள் காய்ந்து உதிர்ந்துவிடும்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை