தழைச்சத்து குறைபாடு — தக்காளி
அறிகுறிகள்
முதிர்ந்த இலைகள் வெளிர் பச்சை நிறமாக மாறி பின்னர் மஞ்சள் நிறமாகும். செடி வளர்ச்சி குன்றி, தண்டு மெலிந்து காணப்படும். இலைகள் முன்கூட்டியே உதிரும். காய்கள் சிறியதாகி மகசூல் குறையும்
பரிந்துரைகள்
பரிந்துரைகள் இல்லை