சிவப்பு சிலந்திப்பேன் — தக்காளி
Tetranychus urticae
அறிகுறிகள்
இலைகளின் அடிப்பகுதியில் இருந்து சாற்றை உறிஞ்சும். மஞ்சள் புள்ளிகள் தோன்றும். இலைகள் காயும். அதிக தாக்குதலில் சிலந்தி வலை போன்ற அமைப்பு காணப்படும்
பரிந்துரைகள்
பரிந்துரைகள் இல்லை