செப்டோரியா இலைப்புள்ளி நோய் — தக்காளி
Septoria lycopersici
அறிகுறிகள்
இலைகளில் சாம்பல் நிற மையம் மற்றும் கருப்பு ஓரத்துடன் சிறிய வட்ட வடிவப் புள்ளிகள் அதிகமாகக் காணப்படும். அதிக தாக்குதலில் இலைகள் உதிரும். இந்த நோய் தக்காளி இலைகளை அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் தாக்கக் கூடியது.
பரிந்துரைகள்
அசோக்சிஸ்ட்ரோபின் 4.8% w/w + குளோரோதலோனில் 40% w/w
(SC)
அசோக்சிஸ்ட்ரோபின் 25% + போஸ்காலிட் 35%
(WG)
பிளக்சாபைராக்சாட் 75 g/l + டைஃபெனோகோனசோல் 50 g/l
(SC)
மெஃபென்ட்ரிபுளுகோனசோல் 200 g/l + பைராக்ளோஸ்ட்ரோபின் 200 g/l
(SC)