இலைப்பேன் — தக்காளி

Thrips tabaci

இலைப்பேன்

அறிகுறிகள்

இலைகளை சுரண்டி சாற்றை உறிஞ்சுவதால் வெள்ளி நிற புள்ளிகள் தோன்றும். இலைகள் மேல்நோக்கி சுருண்டு காணப்படும். வைரஸ் நோயை பரப்பும்

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை