வெள்ளை ஈ — தக்காளி
Bemisia tabaci
அறிகுறிகள்
இளம் மற்றும் வளர்ந்த பூச்சிகள் இலைச்சாற்றை உறிஞ்சும். இலைகள் மஞ்சளாகி சுருண்டு காணப்படும். தேன் போன்ற திரவம் சுரக்கும். தக்காளி மஞ்சள் இலை சுருட்டு வைரஸ் நோயை பரப்பும்
பரிந்துரைகள்
பரிந்துரைகள் இல்லை